Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்தில் விஜய் அணிந்த டி-சர்ட்! பிரபல நடிகருக்கு கிப்ட்டாக கொடுத்த தளபதி

நடிகர் விஜய் பிகில் படத்தில் 5 எண் கொண்ட சிவப்பு நிற ஜெர்சியை அணிந்து கொண்டு தான் கால்பந்து வீரராக போட்டிகளில் கலந்துகொண்டிருப்பார்.

அவர் அணிந்த அந்த ஜெர்சியை விஜய் பிரபல நடிகர் சௌந்தரராஜாவுக்கு பரிசளித்துள்ளார்.

இது பற்றி நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ள அவர் இந்த வருடத்தில் தனக்கு கிடைத்த பெஸ்ட் கிப்ட் இதுதான் என கூறியுள்ளார்.