Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய சினிமாவின் முன்னணி பாடகி மருத்துவமனையில் அனுமதி- ரசிகர்கள் சோகம்

இந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் லதா மங்கேஷ்கர். இவர் பல ஹிந்தி பாடல்களை பாடியுள்ளார்.

தமிழில் சத்யா படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார், அதை தொடர்ந்து வேறு எந்த பாடலும் இவர் பெரிதும் தமிழில் பாடவில்லை.

இந்நிலையில் இவருக்கு தற்போது மூச்சு திணறல் ஏற்பட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிகப்பட்டுள்ளார்.

இந்த செய்தி இவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகத்தினர் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.