Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்லோருக்கும் குறிவைக்கும் அந்த ஒரு இடம்! அதுக்கு ரஜினி தான்! முக்கிய பிரமுகர் அதிரடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதே வேளையில் அவரின் அரசியல் வருகையை இங்கிருக்கும் அரசியல் வாதிகள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

ரஜினி அடுத்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் களத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் அரசியல் வேலைகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அண்மையில் ரஜினி தமிழகத்தில் அரசியல் வெற்றி உள்ளது என கூற வழக்கம் போல பல அரசியல் பிரமுகர்கள் எதிர்விமர்சனம் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் திமுக முன்னாள் தலைவரின் மகனும் ரஜினியின் குடும்ப நண்பருமான அழகிரி தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது, ரஜினி நிரப்புவார் என கூறியுள்ளார்.