Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

5 ஸ்டார் ஹோட்டலில் 3 முட்டை ஆர்டர் செய்த பிரபல இசையமைப்பாளர்.. பில் பார்த்து அதிர்ச்சி

பொதுவாக பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் உணவு என்ன விலை இருக்கும் என அனைவருக்கும் தெரியும். ஆனால் தான் வாங்கிய வெறும் 3 முட்டை வெள்ளை கருவுக்கு இவ்வளவு விலையா என கூறி பிரபல இசையமைப்பாளர் சேகர் ராவ்ஜியானி ஷாக் ஆகி அந்த பில் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இவர் அகமதாபாத்தில் உள்ள Hyatt Regency ஹோட்டலில் அவர் மூன்று எக் வைட் ஆர்டர் செய்துள்ளார். அதற்கு Rs 1672 பில் போட்டுள்ளனர்.

இது ரொம்ப விலை அதிகமான meal இது என்று அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.