Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னை மக்களை உருவ வைத்த பிக்பாஸ் முகென், இதை பாருங்களேன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம பலரும் புகழை அடைந்துள்ளனர். இதில் குறிப்பாக இந்த வருட பிக்பாஸில் கலந்துக்கொண்ட பலரும் செம்ம ரீச் தான்.

அதிலும் இந்த வருட பிக்பாஸ் வின்னர் முகென் பாடிய ‘என்ன மறந்த’ பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.

அந்த பாடலை சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முகென் பாடி அசத்தினார், அப்போது இளம் பெண்கள் பலரும் மனமுருகி அந்த பாடலை கேட்டனர், இதோ நீங்களே அதை கேளுங்கள்...


loading...