Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமெரிக்காவில் நயன்தாரா-விக்னேஷ் சிவன்.. நெருக்கமான புகைப்படங்கள் வைரல்

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு அடுத்த வருடம் திருமணம் என்று கூட செய்திகள் வருகிறது.

இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக அமெரிக்காவிற்கு சுற்றுலாசென்றுள்ளனர். அங்கு அவர்கள் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

புகழ்பெற்ற Brooklyn Bridge மீது நின்று அவர்கள் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.