Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐஸ் கட்டியில் குளியல்.. பிரபல பாடகி வெளியிட்ட வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக்

பாடகி மடோனா உலகம் முழுவதும் பிரபலமானவர். 61 வயதாகும் அவர் தற்போது உலகம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்திவருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் அவர் தன் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதை காட்டியுள்ளார்.

மேலும் அவர் அதற்காக ஐஸ் கட்டிகள் நிறைந்த தொட்டியில் குளித்துள்ளார். அதன் பிறகு அவர் தன்னுடைய சிறுநீரையே குடித்துள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது.