Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த கொசு மருந்து மிஷினுக்கும் நன்றி.. கைதி வெற்றி பற்றி பேசிய லோகேஷ் கனகராஜ்

கைதி படம் பிகில் படத்துடன் ஒரே நாளில் தீபாளிகாக ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போதும் 200 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது என தயாரிப்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் படத்தின் வெற்றி பற்றி இயக்குனர் லோகேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "கைதி வெற்றிகரமாக 25வது நாள்😊இதை சாத்தியமாக்கிய மக்களுக்கும் , ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி . 🙏🏻🙏🏻🙏🏻 அப்படியே அந்த கொசு மருந்து அடிச்ச மிஷினுக்கும் ஒரு குட்டி நன்றி" என அவர் கூறியுள்ளார்.