Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலைவி கங்கனாவை மோசமாக விமர்சித்து இணையத்தில் பறந்த மீம்கள் தொகுப்பு

நடிகையாக இருந்து பின்னர் அரசியலில் உச்சம் தொட்ட முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 'தலைவி' என்ற பெயரில் படமாக்கி வருகிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய்.

படத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

அதில் கங்கானாவின் மேக்கப் சரியில்லை என சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதை பற்றி இணையத்தில் அதிகம் மீம்களும் வருகிறது. அவற்றில் சில இதோ..