Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் உறவினர், அதர்வா தம்பியின் நிச்சயதார்த்தம் எப்போது?- வெளியான தேதி, அழகிய ஜோடி இதோ

விஜய்யின் 64வது படத்தை தயாரித்து வருபவர் சேவியர் பிரிட்டோ. இவர் தயாரிக்கும் படத்தை தாண்டி வேறொரு ஸ்பெஷல் விஷயமும் வெளியாகி வருகிறது.

அதாவது இவரது மகள் சினேகாவிற்கும், நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளிக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம்.

இருவருமே கல்லூரி காலத்தில் பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர். பின் இருவரும் ரெஸ்டாரன்ட் பிசினஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

முதலில் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு ஏற்பட இப்போது எல்லாம் நன்றாக முடிந்துள்ளது. வரும் டிசம்பர் 6ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறதாம். அன்று திருமண தேதியும் முடிவு செய்யப்படும் என்கின்றனர்.