Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமா பயணத்தில் ஷாக்கிங் முடிவு எடுத்த சுந்தர்.சி- ரசிகர்களும் ஷாக்

சினிமாவில் பல இயக்குனர்கள் தங்களது படங்கள் மூலம் ரசிகர்களை கையில் வைத்துள்ளனர்.

அப்படி காமெடி, கமர்ஷியல் என பல வகையில் தனது இயக்க திறமையை காட்டி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றவர் சுந்தர்.சி.

இவரது நடிப்பில் அடுத்து இருட்டு என்ற படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தனது சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்த சுந்தர்.சி ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

அதாவது அவரது கனவு படமான சங்கமித்ரா படத்தை இயக்கியதோடு இயக்குனர் அவதாரத்திற்கு முழுக்கு போடவுள்ளாராம். இந்த தகவல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.