Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்யை புகழ்ந்து தள்ளிய ஐ.பி.எஸ் அதிகாரி, ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ள நடிகர் தளபதி விஜய்.

நடிகர் விஜய்க்கு நேற்றுடன் கலைத்துறையில் பயணித்து 27 ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதற்காக மக்கள் இயக்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் பொது விழா ஒன்று நடந்துள்ளது.

இதில் கலந்து கொண்ட ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் நடிகர் விஜய்யை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

மேலும், அவர் கூறியது " விஜய்யின் வீட்டிற்கு நான் சென்றிருந்த பொது அவருடைய பி.ஏ, வெறும் 5 நிமிடம் மட்டும் தான் அவருடன் பேச முடியும் என்று கூறினார்.

ஆனால், நான் அவருக்கு கல்லுரியில் சீனியர் என்பதால் என்னுடன் 45 நிமிடத்திற்கும் மேலாக நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். இதற்கு பிறகு நான் என் காரில் ஏறும் பொழுது காரின் கதவை திறந்து வைத்து என்னை வழியனுப்பி வைத்தார் நடிகர் விஜய் ", என்று விஜய்யின் எளிமையை பற்றி கூறினார்.