Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கைது பண்ண பிறகு ஸ்டேஷன்ல என்ன நடந்தது தெரியுமா? தனக்கு நடந்ததை ஓப்பனாக சொன்ன நடிகர் ஈஸ்வர்

சினிமா நடிகர் நடிகைகள் தங்களது திருமண வாழ்க்கையில் ஏற்படும் கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது.

அந்த வகையில் தற்போது சீரியல் நடிகர்கள் ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீயின் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜெயஸ்ரீ தன் கணவர் மகாலட்சுமி என்ற நடிகையுடம் தொடர்பில் இருக்கிறார் என புகார் சொன்னதால், இரவோடு இரவாக போலீசார் ஈஸ்வரை கைது செய்தார்கள். இதற்கு பிறகு ஜாமீனில் வெளிவந்த ஈஸ்வர் சில உண்மைகளை கூறியுள்ளார்.

"ஜெயஸ்ரீயுடன் பிரச்சனை காரணமாக சட்டப்படி விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் என கூறினேன். ஆனால் அதற்கு 70 லட்சம் செட்டில் செய்யவேண்டும் என ஜெயஸ்ரீ தரப்பு கேட்டது. அதை நான் கொடுக்க முடியாது, கோர்ட் சொல்வதை செய்கிறேன் என கூறியதால் தான் என் மீது கைது நடவடிக்கை எடுத்தனர்" என கூறியுள்ளார் அவர்.