Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெறி படத்தில் விஜய் செய்ததை உண்மையில் செய்துவிட்டனர்.. குவியும் பாராட்டு

விஜய்யின் தெறி படத்தில் ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதை பார்த்து கொதித்துப்போய் அந்த குற்றத்தை செய்தவனை பிடித்து கொன்று தலைகீழாக தொங்கவிட்டுவிடுவது போல காட்சிகள் இருக்கும்.

தெலுங்கனாவில் ஒரு கால்நடை மருத்துவர் பெண் 4 டிரைவர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். அந்த 4 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்த நிலையில் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

தெறி விஜய் செய்ததை தற்போது தெலுங்கானா போலீஸ் உண்மையில் செய்துள்ளார் என பலர் பாரட்டி வருகின்றனர்.

கேரள டிவி ஒன்றின் செய்தி வீடியோவும் வைரலாகி வருகிறது.