Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் விஜயகாந்த் மகனுக்கு நிச்சயதார்த்தம் முடித்தது! புகைப்படம் இதோ

ஒருகாலத்தில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். அதன்பிறகு அரசியலுக்கு வந்தவர், தற்போது கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று பெறுகிறார்.

அவரது மகன் விஜய பிரபாகரனுக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. கோவையை சேர்ந்த பெண்ணை அவர் மணக்கிறார்.

நிச்சயதார்த்தம் புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. இதோ..+