Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் மீரா மிதுனின் தந்தை யார் தெரியுமா? அவரது புகைப்படம் பார்த்தால் அசந்துவிடுவீர்கள்

தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளில் சிக்கியவர் மீரா மிதுன். பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்ற அவர் அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் மீது பொய்யான புகார் கூறியதால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகும் அவர் சிக்கிய சர்ச்சைகளை பட்டியலிட்டுகொண்டே போகலாம்.

தற்போது செய்தி என்னவென்றால் மீரா மிதுன் வெளியிட்டுள்ள அவரது அப்பாவின் புகைப்படங்கள் தான்.

அவரது அப்பா body building செய்து மிஸ்டர் மெட்ராஸ் பட்டத்தை பெற்றுள்ளாராம்.

அவர் ஜெமினி கணேசன், முத்துராமன் உள்ளிட்ட நடிகர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் மீரா வெளியிட்டுள்ளார்.

loading...