Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொடூரமாக கொல்லப்பட்ட பெண்ணிற்காக அஜித் ரசிகர்கள் செய்த செயல்- புகைப்படத்துடன் இதோ

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் எல்லோருக்கும் அதிர்ச்சியை தந்தது.

ஆனால் அவர் இறந்து 10 நாட்களுக்குள் அந்த குற்றவாளிகளை துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் தண்டனை கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இறந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடையும் வகையில் போலீசார் செய்த நடவடிக்கையை பாராட்டி அஜித்தின் ரசிகர்கள் அவர்களுக்கு போஸ்டர் அடித்துள்ளனர்.

இதோ அந்த போஸ்டர் உங்கள் பார்வைக்கு,