Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி இந்த இடத்தில் இருக்க இதுதான் காரணம்! போன் காலால் நெகிழ்ச்சியான பிரபலம்

தர்பார் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அனிருத் இசையமைத்திருந்த பாடல்கள் அனைத்தும் வெளிவந்துள்ளது.

இந்த பாடல்களுக்கு வரிகள் எழுதிய விவேக்கிற்கு ரஜினி இன்று போன் செய்து பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் நெகிழ்ச்சியாக விவேக் பதிவிட்டுள்ளார்.

"OMG.. தலைவரிடம் இருந்து போன் வந்தது. எவ்வளவு கனிவாக பேசினார். அதனால் தான் தற்போது இருக்கும் இடத்தில் அவர் இருக்கிறார்" என அவர் ரஜினி பற்றி குறிப்பிட்டுள்ளார்.

loading...