Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ENPT இத்தனை கோடி நஷ்டம்.. மேடையில் தனுஷை தாங்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்

எனை நோக்கி பாயும் தோட்டா படம் மூன்று வருடங்கள் தாமதமாக ரிலீஸ் ஆகியுள்ளது. கவுதம் மேனன் இயக்கிய இந்த படம் பல சிக்கல்களை சந்தித்து ஒருவழியாக ஒருவாரத்திற்க்கு முன்புதான் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.

இந்த படைத்தால் தயாரிப்பாளருக்கு 25 கோடி ருபாய் நஷ்டம் என பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் ஒரு படவிழாவில் பேசும்போது கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் ஆபாசமாக பல முத்தக்காட்சிகள் இருப்பதையும் அவர் கடுமையாகவிமர்சித்துள்ளார்.