Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிவி சீரிஸ் தயாரிப்பில் இறங்கிய MS தோணி.. கதை இதுதான்

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோணி தமிழ்நாட்டில் மிக அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என்பது தான் அதற்கு காரணம்.

இந்திய ராணுவத்தில் Honorary Lieutenant Colonelஆக தோணி உள்ளார். சில மாதங்கள் முன்பு அவர் ராணுவ பணி சில நாட்கள் செய்தார் என்கிற செய்தியும் வந்தது.

இந்நிலையில் அவர் ஒரு டிவி சீரிஸ் தயாரிக்க போகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. பரம் வீர் சக்ரா மற்றும் அசோக சக்ரா விருது பெற்றவர்களின் உண்மை ஹீரோயிசத்தை கதையாக திரையில் கொண்டு வரும் முயற்சியை தான் தோணி எடுத்துள்ளார்.

தற்போது ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் நடந்துவருகிறது. விரைவில் ஷூட்டிங் துவங்கும் என கூறப்படுகிறது.

loading...