Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய நடிகைகளை முந்திய பிகில் பட தயாரிப்பாளர், டாப் 10 லிஸ்ட் இதோ

ட்விட்டர் இந்தி்யா நடத்தி வரும் the most Tweeted handles in entertainment என்ற ஆண்களுக்கான கணக்கின் படி நடிகர் விஜய் ஐந்தாம் இடத்தை பிடித்திருந்தார்.

அந்த வகையில் தற்போது பெண்கள் வரிசையில் விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நான்காம் இடத்தில் தேர்வாகியுள்ளார்.

மேலும், இதுவே ஒரு தயாரிப்பாளர் முதன் முறையாக இந்த வரிசையில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.