Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இயக்குனர் கௌதம் மேனனை திடுக்கிடவைத்த அந்த ஒரு கேள்வி!

இயக்குனர் கௌதம் மேனன் பல அழகான காதல் கதைகளை படங்களாக கொடுத்தவர். பல பிரபல நடிகர்களும் இவரின் படங்களில் நடித்துள்ளனர்.

தற்போது ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள குயின் என்ற வலைதள தொடரை இயக்குனர் பிரசாத்துடன் இணைந்து இயக்கியுள்ளார். அண்மைகாலமாக வெப் சீரிஸ் என சொல்லப்படும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனனிடம் ஒருவர் சினிமா படங்களை இல்லை என்பதால் இந்த வெப் சீரிஸுக்குள் வந்துவிட்டீர்களா என கேட்டார்களாம்.

இதனால் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தாராம். ஏனென்றால் உலகில் பல பிரபல இயக்குனர் இந்த முறையில் பணியாற்றியிருக்கிறார்கள். கதை சொல்ல சிறந்த வழி என தோன்றியது என கூறியுள்ளார்.