Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்கள் சொன்ன நடிகர், நடிகைகள்! லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா யாராலும் நிரப்பு முடியாத ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் யார் என்பதை குழந்தைகள் கூட தெரிந்து வைத்திருப்பார்கள்.

நாடு கடந்து உலகளவில் அவர் பல மடங்கு எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றுள்ளார். அவருக்கு இன்று பிறந்தநாள். ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

சினிமாத்துறை வட்டாரமும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ள இந்த நேரத்தில் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

தற்போது அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என பார்க்கலாம்.


loading...