Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் செய்த பெரும் சாதனை!

தமிழில் பல படங்களில் நடித்தவர் தலைவாசல் விஜய். தென்னிந்திய மொழிகளில் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வந்த 100 பெர்சண்ட் காதல் படத்திலும் இவரை பலர் பார்த்திருப்பார்கள். இவரின் மகள் ஜெயவீனா நீச்சல் வீராங்கனை.

தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை செய்து வருகிறார்.

இளம் வயதிலேயே சாதித்து வரும் அவர் தற்போது நேபாளம் காத்மண்டுவில் நடைபெற்று வரும் 13 வது தெற்காசிய போட்டியில் 50 மீ பிரீஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் கலந்துகொண்டு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.