Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டங்கா டங்கா டங்கா பாடல் புகழ் பாடலாசிரியருக்கு குவியும் வாழ்த்துக்கள்! ஸ்பெஷல் இது தான்

அஜித் நடிப்பில் வெளியாக வெற்றி பெற்ற விஸ்வாசம் படத்தில் டங்கா டங்கா மற்றும் தாலே தில்லாலே பாடலை எழுதியவர் பாடலாசிரியர் அருண் பாரதி. இப்பாடல் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒன்றானது.

பல படங்களில் பாடல் எழுதி வரும் அவர் சமூக சிந்தனையுள்ள கருத்துக்களையும் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார். அவருக்கு இன்று பிறந்த நாள்.

இதற்காக அவரின் மனைவியான எழுத்தாளர் பத்மாவதி வாழ்த்துக்களை அன்புடன் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சினிஉலகம் அவருக்கு மகிழ்ச்சியுடன் பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்கிறது.