Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முகேன் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! பெரும் ஏற்பாடு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் முகென் ராவ். இறுதியில் இந்நிகழ்ச்சியின் வெற்றியாளராகிவிட்டார்.

மலேசியா நாட்டை சேர்ந்த அவருக்கு இந்நிகழ்ச்சியால் தமிழ்நாட்டில் பெருமளவில் ரசிகர்கள் குவிந்தனர். அவரும் தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்து வருகிறார்.

வரும் 2020 ஜனவரி 11 ல் மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெறவுள்ள மெகந்தி உலக சாதனை நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொள்கிறார்.

பெண்களுக்காக இந்நிகழ்ச்சி சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

loading...