Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மேடையில் மனைவியை கண்கலங்க வைத்த சின்னத்திரை நடிகர் கிருஷ்ணா

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரை கதாநாயகனாக அறிமுகனவர் நடிகர் கிருஷ்ணா.

இவர் தற்போது ரன் என்ற விறுவிறுப்பான தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இத்தொடரில் கிருஷ்ணாவிற்கு ஜோடியாக அவரது மனைவி சாயா சிங் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அண்மையில் நடந்த பிரபல விருது விழாவில் கலந்து கொண்ட இந்த ஜோடி மேடையில் கிருஷ்ணா அவர்கள் பேசும் பொழுது "எங்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிவிட்டது நான் உனக்கு நிறைய கஷ்டத்தையும் நிறைய கண்ணீரையும் தந்திருக்கிறேன் என்று கிருஷ்ணா கூறும் பொழுது மேடையில் தன்னை மீறி கண்ணீர் விட துவங்கினார் சாயா சிங்".