Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive : முக்கிய நடிகர்கள் ஒன்று சேரும் புதிய படம்! பிரபல நடிகருடன் கூட்டணி

கபாலி, காலா புகழ் பிரபல இயக்குனர் ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா என்ற அடுத்த படத்திற்கான வேலைகள் தொடங்கிவிட்டது. இப்படத்தில் அவர் பேட்ட என்ற நாவலின் ஆசிரியர் தமிழ் பிரபாவுடன் கைகோர்த்துள்ளார்.

பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டும் இப்படத்தில் ஆர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் தினேஷ், கலையரசன், பசுபதி ஆகியோரும் இணைந்துள்ளார்கள்.

சென்னை மாங்காட்டில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பை பொங்கலுக்கு முன் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.