Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் பிரபலம் முகென் எங்கு சென்றுள்ளார் பாருங்க! உலக புகழ் பெற்ற இடத்தில் கூடிய கூட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்டு டைட்டிலை வென்ற அழகான போட்டியாளர் முகென் ராவ். மாடல், பாடகர், நடிகர் என யுடுயூபை கலக்கி வந்த இவரின் நிலை தற்போது வேற லெவல்.

மலேசியா நாட்டை சேர்ந்த அவருக்கு தற்போது உலகம் முழுக்க தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள். பிக்பாஸ்க்கு பின் பல நிகழ்ச்சிகளுக்கும் இவர் சென்று வருகிறார்.

இன்று மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெறவுள்ள மெகந்தி உலக சாதனை நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொள்வதற்காக அவர் மதுரை சென்றுள்ளார்.

மேலும் பெண்களுக்காக நடத்தப்பட்ட இந்த விழாவில் WOMEN ACHIEVER என்ற விருதை சர்மிளா என்பவருக்கு முகேன் வழங்கி வாழ்த்தினார். அவரை பார்த்த ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

loading...