Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கைதி படத்திற்கு நானும் ஒரு இயக்குனர், உலகநாயகன் கமல் கூறிய வார்த்தை

சென்ற ஆண்டு பிகில் படத்துடன் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிக பெரிய வெற்றியடைந்த படம் தான் கைதி.

இப்படத்தை தனது இரண்டாம் படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் இப்படத்திற்காக அண்மையில் நடந்த தொலைக்காட்சி விருது விழாவில் லோகேஷ் அவர்களுக்கு பேவரெட் இயக்குனர் என்ற விருது கமல் அவர்கள் கையால் கிடைத்துள்ளது.

மேலும் மேடையில் லோகேஷ் பேசும் பொழுது 'இப்படம் கமல் அவர்கள் நடித்த விருமாண்டி படத்தின் இன்ஸ்பிரேஷன் தான்' என்று கூறினார். அதற்கு கமல் 'அப்போது நான் இப்படத்திற்கு ஒரு இயக்குனர் தான்' என்று கூறினார்.

You May Like This Video :