Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சேரன் கையால் விருது பெற்ற டிவி சானல் பிரபலம்! புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் பங்கேற்ற சீனியர் வயதினரில் ஒருவர் இயக்குனர் சேரன். இந்நிகழ்ச்சியில் அவர் மீதான அன்பும் பாசமும் மீண்டும் மக்கள் மத்தியில் துளிர்விட்டது.

ஒரு அப்பாவாக அவர் இந்நிகழ்ச்சியில் வென்றுவிட்டார். இதனால் விருதும், பட்டமும் அதற்கு முன் ஒன்றும் பெரிதல்ல என்றாகிவிட்டது. அவர் பல நிகழ்ச்சிகளுக்கும் தற்போது சென்று வருகிறார்.

இதில் அண்மையில் சினிமாவில் PRO க்கள் ஒன்று சேர்ந்து அஜித நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்த டிவி பிரபலம் ரங்கராஜ் பாண்டேவுக்கு சேரன் மற்றும் இயக்குனர் பார்த்திபன் கையால் வழங்கினர்.

இது குறித்து ரங்கராஜ் பாண்டே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.