Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மக்க கலங்குதப்பா புகழ் பிரபல பாடகரின் அடுத்த மிரட்டலான அதிரடி வீடியோ! பொங்கல் ஜல்லிக்கட்டு ஸ்பெஷல்

மக்க கலங்குதப்பா பாடலையும் அந்த குரலுக்கு சொந்தக்காரரான மதுரை மண்ணின் மதிச்சியம் பாலாவையும் மறக்க முடியாது. தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதி மற்றும் இவரின் காம்போ ஹிட்டாக அமைந்தது.

தற்போது பாலாவின் அடுத்த ஸ்பெஷலாக பில்டப்ப ஏத்து கெத்த காட்டு என மதுர Song வெளியாகியுள்ளது. பாடல் முழுக்க ஜல்லிக்கட்டு, மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை என மதுரையின் சிறப்புகளையும், மதுரை மக்களின் குணங்களையும் மற்றும் பல சிறப்புகளையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் ஹரிஷ் இசையமைக்க கௌதம் பிரசாத் பாடல் வரிகள் எழுதி இயக்கியுள்ளார். பாடல் குழுவுக்கு சினிஉலகத்தின் வாழ்த்துக்கள்.