Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித், சிவகார்த்திகேயன் படத்திற்காக கிடைத்த மிக முக்கிய விருது! அடுத்த சாதனை

கடந்த வருடம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அஜித் நடிப்பில் வெளியாகி சாதனை படைத்த படம் விஸ்வாசம். சிவா இயக்க இப்படம் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று நீண்ட நாட்களை ஓடியது.

இதில் நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்பா மகள் செண்டிமெண்ட் உணர்வுகளை மையமாக கொண்டு இப்படம் வெளியானது. படத்தில் பாடல்களும் சமூகவலைதளத்தில் மட்டுமல்லாது பல சாதனைகளை செய்தது. அந்த பெருமைக்குரியவர் இமான்.

தற்போது அவருக்கு நார்வே நாட்டின் தமிழ் திரைவிழாவில் விஸ்வாசம் படத்திற்காகவும், நம்ம வீட்டுப்பிள்ளை படத்திற்காகவும் விருது கொடுக்கப்பட்டுள்ளது.