Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதன் முறையாக ராஜா ராணியாக ஜோடி சேரும் மாதவன், சமந்தா.. எதற்காக தெரியுமா?

தமிழ் சினிமாவில் romantic ஹீரோ என்றால் உண்டானடியாக ரசிகர்கள் மத்தியில் ஞாபகம் வருவது நடிகர் மாதவன் தான்.

இவர் தற்போது நிசப்தம் என்ற படத்தில் நடிகை அனுஷ்காவுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் வெளிவந்த சில புகைப்படங்களில் ராஜா ராணி உடையில் மாதவன் மற்றும் நடிகை சமந்தா தோற்றமளித்தார்.

மேலும் இது படத்திற்காக தான் இவர்கள் இருவரும் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள் என்று சில வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதனை தற்போது தெளிவுபடுத்தும் விதமாக இது ஒரு டி விளம்பரத்திற்காக தான் என்றும் இது படம் கிடையாது என்றும் தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.