Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சினிமா பாடகிக்கு நடு இரவில் நேர்ந்த கொடுமை! கதறிக்கொண்டு ஓடிய சம்பவம்

மன்மத ராசா என்ற பாடல் மூலம் பிரபலமானவர் பாடகி மாலதி. சாதாரண பின்னணியில் இருந்து வந்த இவருக்கு தொடர் ஹிட் பாடல்களாக அடுத்தடுத்து தமிழ் தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் வந்தன.

சினிமாவின் பின்னணி பாடகியாகிய பின் அவருக்கு பல ஊர் கச்சேரிகள். அதில் ஒருமுறை திருநெல்வேலியில் கச்சேரி முடித்துவிட்டு அடுத்த நாள் காலையில் சென்னையில் ரெக்கார்டிங்காக ஊர் திரும்பிக்கொண்டிருந்தாராம்.

அவரின் காரை இரு டிரைவர்கள் மாற்றி மாற்றி ஓட்டி வந்துள்ளனர். அப்போது மதுரை அருகே பாத்ரூம் போவதற்காக மாலதி காரை விட்டு இறங்கியதை கவனிக்காமல் ஓட்டுனர்கள் காரை ஓட்டிச்சென்றுள்ளனர்.

இதனால் அவர் கத்திக்கொண்டே ஓடியும் அவர்கள் காரை நிறுத்தவில்லையாம். பின்னால் வந்த லாரிக்காரரிடம் லிஃப்ட் கேட்டு பின் போன் பூத் சென்று போன் செய்து மீண்டும் காரை வரவைத்து மீண்டும் சென்னை சென்றாராம்.

loading...