Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி எனக்கு போன் செய்தார்.. சர்ச்சையான நேரத்தில் என் ஆதரவு அவருக்குதான்! - முக்கிய பிரபலம்

நடிகர் ரஜினிகாந்த் பெரியார் பற்றி பேசியது பற்றி பலரும் எதிர்ப்பு தெறிவித்து வருகின்றனர். அவருக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

அதற்காக மன்னிப்பு கேட்கமுடியாது என ரஜினி திட்டவட்டமாக கூறிவிட்டார். இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அரசியல் பிரபலம் சுப்ரமணியன் சுவாமி "ரஜினி என்னுடன் போனில் பேசினார். என் ஆதரவு அவருக்கு உண்டு" என கூறியுள்ளார் அவர்.

பாஜகவை சேர்ந்த சுப்ரமணியன் சுவாமி ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது ஆச்சர்யமில்லை என பலரும் இதுபற்றி கருத்து தெரிவிக்கின்றனர்.