Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

20 வருடங்களுக்கு முன்பு இது நடந்திருந்தால் நான் தப்பியிருப்பேன்: வைரமுத்துவை தாக்கி சின்மயி ட்விட்

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது மீடு புகார் கூறியதும் அதன்பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சர்ச்சை பற்றியும் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் சமீபத்தில் வைரமுத்து பேசும்போது "பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு காரணமான மதுவை ஒழிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

இதை பார்த்துவிட்டு வைரமுத்துவை தாக்கி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சின்மயி. "அப்போ 20-30 வருஷம் முன்னாடி ஒழிச்சிருந்தா நாங்க தப்பிச்சிருப்போம்ல" என கூறியுள்ளார்.