Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டு முறை விஜய் பட வாய்ப்பை தவறவிட்டேன், விஜய் டிவி பிரபலம் கூறிய காரணம்

தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனது எதார்த்தமான நடிப்பினால் நீங்க இடம் பிடித்துள்ளார் தளபதி விஜய்.

இவருடைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத என்று தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் நடிகர் நடிகைகள் பலரும் நினைப்பார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 மூலமாக அறிமுகமான நடிகை Gabriella அண்மையில் அளித்த பேட்டியில் "விஜய் அவர்களின் பிகில் மற்றும் மாஸ்டர் ஆகிய இரண்டு நடிக்க வேண்டிய வாய்ப்பை கல்லூரி படிப்பிற்காக நான் தவறவிட்டேன் என்று கூறியுள்ளார்.

இவர் 3, சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.