Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, கமல் - அரசியலில் யாருக்கு ஆதரவு? இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அளித்த பதில்

தற்போது ரஜினி மற்றும் கமல் இருவரும் அரசியலில் முனைப்பாக இறங்கிவுள்ளனர். கமல் ஏற்கனவே கட்சி துவங்கிவிட்டார், ரஜினியும் அடுத்த வருட தேர்தலுக்கு முன்பு கட்சி துவங்கிவிடுவேன் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் நண்பரான இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் கேள்வி கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதில் இதுதான்..

"நான் யாருக்கு ஒட்டுப் போட்டேன் என யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறது என்பது அன்றைய காலசூழலில் தான் தெரியும். ரஜினி முதலில் கட்சி தொடக்கட்டும். பிறகு முடிவு செய்வோம்" என அவர் தெரிவித்துள்ளார்.