Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சில்லுக்கருப்பட்டி பட புகழ் பெண் இயக்குனரின் அடுத்த அதிரடி! கலக்கலான போஸ்டர்

அண்மையில் எளிமையாக நல்ல கதை கொண்ட படைப்பாக வெளியான படம் சில்லுக்கருப்பட்டி. பெண் இயக்குனர் ஹலிதா என்பவர் படத்தை இயக்கியிருந்தார்.

பள்ளிப்பருவ காதல், இளமை காதல், நடுத்தர வயது காதல், முதுமை காதல் என இயக்குனர் மனிதனின் உணர்வுளை அழகாக வெளிப்படுத்தி நிறைய பாராட்டுக்களை பெற்றார்.

படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அடுத்ததாக அவர் தன்னுடையை படைப்பாக ஏலே என்ற படத்தை இயக்கப்போகிறாராம். இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.