Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்க்கு இதை கொடுக்க வேண்டும், ஈரமான ரோஜா சீரியல் பிரபலத்தின் ஆசை

நடிகர் விஜய் தனது கடின உழைப்பினால் தமிழ் சினிமாவில் மாற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

இவருடன் பணிபுரிந்ததை பற்றி பல பிரபலங்கள் புகழ்ந்து பேசி நாம் பார்த்திருப்போம்.

அந்த வகையில் பிரபல ஈரமான ரோஜா சீரியலில் வெற்றி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுப்பவர் தான் பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் பிரதீப்.

இவர் அண்மையில் அளித்த பேட்டியில் "எனக்கு தமிழ் திரையுலகில் விஜய் அவர்களை மிகவும் பிடிக்கும் அவருக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.