Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கு விஸ்வாசம் படம் காட்டுங்கள், மிஷ்கினிடம் அன்பு கோரிக்கை வைத்த ஜோதி, அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து கடந்த வருடம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் விஸ்வாசம். இப்படம் தான் அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வசூலை கொடுத்த படம்.

இந்நிலையில் நேற்று நம் சினிஉலகம் ரசிகர்களுக்காக மிஷ்கினிடம் சிறப்பு பேட்டி ஒன்று எடுக்கப்பட்டது.

அதில் மிஷ்கினுக்கே சர்ப்ரைஸாக ஜோதி அவர்களை அழைத்து சென்று அவருடன் கலந்துரையாட வைத்தோம்.

அப்போது ஜோதி ‘என்னை விஸ்வாசம் படத்திற்கு அழைத்து செல்லுங்கள்’ என உரிமையுடன் கேட்க, மிஷ்கினும், அதை அஜித்திடம் கேட்கலாம் என்று சிரித்துக்கொண்டே சொன்னார், முழு வீடியோ பார்க்க...