Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சும்மா செய்றோம்.. வலிமை படத்தின் புதிய தகவல், வெளிப்படையாக கூறிய யுவன் சங்கர் ராஜா

எச். வினோத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தல அஜித் அவர்கள் நடித்து வரும் படம் வலிமை.

இப்படத்தை கூட நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த முன்னணி நிறுவனமான போனி கபூர் அவர்களின் ஜீ ஸ்டூடியோ தான் தயாரித்து வருகிறது.

மேலும் வலிமை படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் அண்மையில் கலந்து கொண்ட விருது விழா ஒன்றி பேசும் போது "வலிமை படத்தின் வேலைகள் போய் கொண்டு இருக்கிறது. இப்போது அதை பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஆனால் சிறப்ப செய்றோம் என்று கூறியுள்ளார் யுவன்.