Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்ஷனுக்கு இத்தனை வருடம் சிறை தண்டனை கிடைக்குமா? சனம் ஷெட்டியின் வழக்கறிஞர் அளித்த பேட்டி

பிக்பாஸ் தர்ஷனுக்கும் அவரது காதலி சனம் ஷெட்டிக்கும் இடையேயான பிரச்சனை போலீஸ் மற்றும் மீடியாவில் வந்ததால் பொதுவெளியில் வந்து பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்நிலையில் சனம் ஷெட்டியின் வழக்கறிஞர் அளித்துள்ள பேட்டியில் தர்ஷனுக்கு 7 வருடம் வரை தண்டனை கிடைக்கும் என கூறியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பணம் வாங்கி ஏமாற்றியதற்காக இந்த தண்டனை கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.