Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் சார் கூட ஒர்க் பண்றது ஈசி, முக்கிய பிரபலம் ஓபன் டாக்

தமிழ் திரையுலகின் ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்படும் நடிகர் என்றால் அது அஜித் அவர்கள் மட்டும் தான்.

இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் இரண்டாம் முறையாக நடித்து வருவதை நாம் அறிவோம்.

இந்நிலையில் அஜித் அவர்களுடன் பணிபுரிந்த பிரபல காஷ்டியும் Desingner பூர்ணிமா அவர்கள் அண்மையில் தான் கலந்து கொண்ட விருது விழாவில் பேசிய இவர் "நான் இதுவரை வேலை செய்த அணைத்து நடிகர்களையும் விட அஜித் அவர்களுடன் பனி புரிவது மிக ஈஸியானது என்று வெளிவப்படையாக கூறியுள்ளார்.