Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படப்பிடிப்பு என்னாச்சு? இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த அதிரடி

விஜய் வீட்டில் நேற்று தொடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி தற்போது இன்று மதியம் நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். நெய்வேலியில் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது.

இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு தளத்திற்கே வந்து விஜய்யிடம் வருமான வரித்துறை சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைத்துச்சென்றது.

இதனால் நேற்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. எனவே இயக்குனர் இன்று நடிகை ஆண்ட்ரியாவை வைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்கிவிட்டாராம்.

விஜய் இல்லாமல் படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

loading...