Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதன் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சூப்பர் சிங்கர் ஸ்வேதா மோகன்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருபவர் தான் ஷவ்தா மோகன்.

இவரின் தாய் சுஜாதா அவர்கள் தமிழ் திரையுலகின் பின்னணி பாடகி என்பதினால் இவருக்கும் இசையின் மேல் மிக பெரிய ஆர்வம் ஏற்பட்டு பின்னனி பாடகி ஆனார்.

மேலும் இவருக்கு 2011ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இவரின் தாய் பிரபல பாடகி சுஜாதா, மற்றும் தனது குழந்தை Shresta-வுடன் தான் எடுத்து கொண்ட லாகிய புகைப்படம் ஒன்றை தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்...