Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனது பிள்ளைகளுக்காக அதிரடி முடிவு எடுத்த பிக் பாஸ் வனிதா, என்ன முடிவு தெரியுமா?

பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார்.

இவர் தற்போது பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருவதும் நாம் அறிவோம்.

இந்நிலையில் தற்போது இவரின் 2 பெண் குழதைகளையும் பள்ளிக்கு பதிலாக வீட்டில் இருந்தபடி படிக்க வைக்கிறாராம் வனிதா.

மேலும் பரீட்சை நடக்கும் போது மட்டும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.