Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி 168 படத்தில் இருந்து வெளிவந்த புதிய புகைப்படம், பட குழுவினர் வெளியிட்டது

முதன் முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி அவர்கள் நடித்த வரும் படம் தலைவர் 168.

இப்படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஸ், சூரி போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வரும் திரு வெற்றி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் "தலைவர் 168" என மையப்படுத்தி சிறுத்தை சிவா அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.