Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளைஞர்கள் கொண்டாடும் காதல் ஆல்பம், ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்திலிருந்து மற்றொரு இசையமைப்பாளர், யார் தெரியுமா?

ஏ.ஆர்.ரகுமான் உலகமே வியந்து பார்க்கும் இசையமைப்பாளர். ஏற்கனவே இவருடைய குடும்பத்திலிருந்து இவரின் தங்கை மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இசையமைப்பாளராக வந்துவிட்டனர்.

இவர்களை தொடர்ந்து மேலும் ஒரு உறவினர், A.H. Kaashif என்பவரும் வந்துள்ளார், இவர் இசையமைப்பில் காதலர் தினத்தில் காதலர்கள் கொண்டாடும் ‘போகாதே’ என்ற வீடியோ ஆல்பம் வரவுள்ளது.

இதை A.H. Kaashif பாடியும் உள்ளார், அஷ்வின் ராஜம் என்பவர் இதை இயக்கியுள்ளார்.